லெபனான் நாட்டில் பொதுமுடக்கத்துக்கு எதிராக போராட்டம் - அரசாங்க கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு

0 860
லெபனான் நாட்டில் பொதுமுடக்கத்துக்கு எதிராக போராட்டம் - அரசாங்க கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு

லெபனான் நாட்டில் பொதுமுடக்கத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அரசாங்க கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tripoli பகுதியில் பொதுமுடக்கத்துக்கு எதிராக தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்ற போராட்டம், அங்குள்ள அரசாங்க கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டதன் மூலம் கலவரமாக வெடித்தது.

இதனையடுத்து கலவரத்தை தடுக்கும் வகையில் களமிறங்கிய பாதுகாப்பு படையினர், கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments