மெக்சிகோவில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு, இந்தியாவை கடந்து மெக்சிகோ மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது

உலகளவில் கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில், இந்தியாவை கடந்து மெக்சிகோ மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில், இந்தியாவை கடந்து மெக்சிகோ மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது.
மெக்சிகோவில் நேற்று மட்டும் ஆயிரத்து 506 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 145 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
இதன்படி, உலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் தற்போது இந்தியாவை கடந்து மெக்சிகோ மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது.
Comments