ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வரும் நேரடி விமானங்களுக்கு தடை விதித்த இங்கிலாந்து

0 1091
புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் நேரடி விமானங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் நேரடி விமானங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான Burundi, Rwanda மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் விமானங்களை, கொரோனா பயணத் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச வான் வழியை இங்கிலாந்து அரசு மூடியுள்ளது. மேற்கூறிய நாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments