இந்தியாவிற்கு எப் 15இஎக்ஸ் போர் விமானத்தை விற்க போயிங் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது அமெரிக்கா

0 3598
இந்தியாவிற்கு எப் 15இஎக்ஸ் போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான உரிமத்தை போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அளித்துள்ளது.

இந்தியாவிற்கு எப் 15இஎக்ஸ் போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான உரிமத்தை போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு  அளித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுடன் ஏற்கனவே விவாதிக்கப்பட்டிருந்த நிலையில், இனி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று போயிங் நிறுவன உயரதிகாரி அன்குர் கனக்லேகர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கும் நிலையில், அடுத்த வாரம் பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியில் கூடுதல் ஆலோசனை இடம்பெறலாம் என்று அவர் கூறினார்.

அதே போன்று அமெரிக்காவின் மற்றொரு நிறுவனமான லாக்ஹீட்மார்டின், எப் 21 போர் விமானத்தை இந்திய விமானப்படைக்கு விற்க திட்டமிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments