21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளது -தமிழக சுகாதாரத்துறை

0 4029
தமிழ்நாட்டில் புதிதாக, 503 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக, 503 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 544 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னையில் 4 பேர் உள்பட ஒரே நாளில் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர், சென்னையில் 151 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, கள்ளக்குறிச்சி மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments