53 வயதில் தனது மெய்க்காப்பாளரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன்

0 2460
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை Pamela Anderson தனது மெய்க்காப்பாளர் Dan Hayhurst ஐ 5- வதாக ரகசிய திருமணம் முடித்து, புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை Pamela Anderson தனது மெய்க்காப்பாளர் Dan Hayhurst ஐ 5- வதாக ரகசிய திருமணம் முடித்து, புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.

53 வயதான Pamela Anderson ஏற்கனவே, 4 வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றிருந்தார்.

கடந்த 25 ஆண்டுகளில் 5 திருமணங்கள் செய்த அவர், தற்போது, தனது மெய்க்காப்பாளரின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார்.

இவர்களது ரகசிய திருமணம் வான்கூவர் நகரில் அண்மையில் நடைபெற்றதாகவும், மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments