6 மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் -அரவிந்த் கெஜ்ரிவால்

0 1148
குஜராத், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் 9ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்தில் இதனைக் கூறியுள்ளார்.

குடியரசு நாளில் தலைநகரில் விவசாயிகள் நிகழ்த்திய வன்முறை, ஒருபோதும் பிரச்சனைக்கு தீர்வாகாது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments