சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் -மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

0 1747

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

மே 4-ந்தேதி முதல் ஜூன் 10-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும், முடிவுகள் ஜூலை 15-ந்தேதி வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே அவர் அறிவித்து இருந்தார்.

மார்ச் 1-ந்தேதி முதல் எழுத்துத் தேர்வு நடைபெறும் வரை செய்முறை மற்றும் உள்மதீப்பீடு நடத்த பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments