ராய்ப்பூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் சாலையில் கொட்டிய மீன்கள்; துடித்துக் கொண்டிருந்த மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

சட்டிஷ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததால், சாலையில் கொட்டிய மீன்களை சிலர் அள்ளிச் சென்றனர்.
சட்டிஷ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததால், சாலையில் கொட்டிய மீன்களை சிலர் அள்ளிச் சென்றனர்.
அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்லும் சாலையில் மீன்கள் விழுந்து துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பலர் செல்போனில் படம்பிடித்தனர்.
மேலும் சிலர் கிடைத்த வரை லாபம் என்று மீன்களை அள்ளிச் சென்றனர்.
Comments