உதகையில் இரண்டாவது நாளாக வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு : புல்வெளிகளில் முத்து முத்தாக படர்ந்து காட்சியளித்தது

0 16690

தகையில் இரண்டாவது நாளாக வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால், புல்வெளிகள், இருசக்கர வாகனங்கள், வீட்டின் கூரைகளில் பனி படந்து முத்து முத்தாக காட்சியளிக்கிறது. இதனிடையே தேயிலை தோட்டத்தில் குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க வந்த சுற்றுலா பயணிகள் கடும்குளிர், பனிமூட்டத்தால், விடுதிகளுக்கு திரும்பினர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments