பாகிஸ்தானில் 5 வயது சிறுவன் லேண்ட் க்ரூசர் கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0 1404

பாகிஸ்தானில் 5 வயது சிறுவன் ஒருவன், லேண்ட் க்ரூசர் கார் ஓட்டிச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முல்தானில் சிறுவன் ஒருவன் கார் ஓட்டிச் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த நபர் ஒருவர், அதனை படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.


சிறுவன் நின்றுகொண்டே கார் ஓட்டிச் செல்லும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments