தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களில் இலேசான மழை பெய்யக் கூடும்- வானிலை ஆய்வு மையம்

0 9036
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களில் இலேசான மழை பெய்யக் கூடும்- வானிலை ஆய்வு மையம்

மிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்து வரும் நான்கு நாட்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்குக் காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments