அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளருடன் விளையாடும் பாண்டா குட்டி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

0 453
அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளருடன் விளையாடும் பாண்டா குட்டி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

மெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிப்பாளருடன், பாண்டா குட்டி விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பூங்கா திறக்கப்படாத நிலையில், பிறந்து 5 மாதங்களே ஆன பாண்டா குட்டிக்கு, நோய் தொற்று ஏதும் பரவாமல் இருக்க பராமரிப்பாளர்கள் அதனை கவனத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் பராமரிப்பாளருடன் பாசமாக விளையாடும் பாண்டா குட்டியின் வீடியோ காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments