சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் வெண்கலச்சிலை திறப்பு

0 1862

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ட்ரோன் மூலம் இயக்கி, ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 24ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments