நீலகிரியில் ரூ.100 பணத்திற்காக நண்பரை கொலை செய்த வழக்கு; 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு..!

நீலகிரியில் ரூ.100 பணத்திற்காக நண்பரை கொலை செய்த வழக்கு; 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு..!
நீலகிரி மாவட்டம் உதகையில் 100 ரூபாய் பணத்திற்காக தனது நண்பரை கொலை செய்தவருக்கு14 ஆண்டு சிறை தண்டணை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு குட்சேட் பகுதியில் மருத்துவர்கள் குடியிருப்பு கட்ட அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களில், புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை என்பவர் மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதில், தனது நண்பரான தங்கவேல் மீது தோசைக் கல்லால் தாக்கிக் கொலைச் செய்தார்.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி, 14 ஆண்டு சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்தார்.
Comments