தமிழகத்தில் 29 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 71529
தமிழகத்தில் 29 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தில் நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

அடுத்த இரு தினங்களுக்கு வறண்ட வானிலை காணப்படுமென்றும், காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments