தமிழகத்தில் 23 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு; 564 பேர் டிஸ்சார்ஜ்

0 3675
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு; 564 பேர் டிஸ்சார்ஜ்

மிழ்நாட்டில் புதிதாக,512 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 564 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரே நாளில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர், 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, பெரம்பலூர் கொரோனா இல்லாத மாவட்டமாக நீடிப்பதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments