பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..!

0 6248
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வழக்கில் கைதான வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேரும் பல இளம் பெண்களை ஆசைவார்த்தை கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது.

5 பேரும் சேலம் சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ள நிலையில், ஆசிரியை ஒருவர் உட்பட பாதிக்கப்பட்ட 4 பெண்கள் நீதிமன்றத்தில் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளான மேலும் ஒரு பெண், கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments