14வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்.18ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

0 2172
14வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற நிலையில், 14வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெறவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments