ஜெ. மரணத்திற்கு விடை தெரியாத சூழலில் நினைவிடம் திறப்பு அவசியமா?: மு.க.ஸ்டாலின்

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் திறக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் திறக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் திமுக நிர்வாகி திருமணத்தை நடத்தி வைத்து பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு 8 முறை சம்மன் அனுப்பியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை எனக் கூறினார்.
ஜெயலலிதா மரணத்திற்கு விடை தெரியாத சூழலில், அவருக்கு நினைவிடம் திறப்பு அவசியமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
Comments