தன் புதிய படத்திற்கு ‘டான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்

0 3171
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments