மிக விரைவில் தமிழக மக்களை தான் பார்க்க இருப்பதாக சசிகலா என்னிடம் கூறினார் - சசிகலா தரப்பு வழக்கறிஞர்

சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டு சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது - வழக்கறிஞர்
சசிகலாவின் உடல் நிலை இன்று மிகவும் நன்றாக உள்ளது - வழக்கறிஞர்
காலை 10மணியளவில் சசிகலா விடுதலைக்கான ஆவணங்களை வழங்கினர் - வழக்கறிஞர்
சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டு சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது - வழக்கறிஞர்
மிக விரைவில் தமிழக மக்களை தான் பார்க்க இருப்பதாக சசிகலா என்னிடம் கூறினார் - வழக்கறிஞர்
காலை 11மணி முதல் சசிகலாவிற்கு ஆக்சிஜன் உதவி இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது - வழக்கறிஞர்
சசிகலாவிற்கு மறுபடியும் கெரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது - வழக்கறிஞர்
கெரோனா பரிசோதனையில் நெகடிவ் என வரும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை - வழக்கறிஞர்
Comments