அமேசான் பிரைமில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம்

0 4380
மாஸ்டர் திரைப்படம் வருகிற 29-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

மாஸ்டர் திரைப்படம் வருகிற 29-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த 13- தேதி திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் நாளை மறுநாள் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. மாஸ்டர் படம் வெளியான 15 நாட்களிலேயே ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments