லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 5 கிலோ தங்கம் திருடு போன வழக்கு, கொள்ளையனை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை

0 2939
சென்னையில், லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளன

சென்னையில், லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி கார்ப்பரேட் அலுவலகத்தில் நேற்று 5 கிலோ தங்கம் திருடு போனது.

கடையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், அங்கு 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பிரேம் குமார் சிங் என்பவன் தங்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், தனிப்படை அமைத்து விசாரித்து வந்த தேனாம்பேட்டை போலீசார், தற்போது கொள்ளையனை பிடிக்க அவனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments