உயிரியல் பூங்காவில் பனியில் விளையாடியும், குட்டையில் குளித்தும் யானைகள் உற்சாகம்

0 903
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் யானைகள் குதூகலமாக விளையாடும் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் யானைகள் குதூகலமாக விளையாடும் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

அரிசோனா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், அங்குள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் யானைகள் குட்டையில் குளித்தும், பனிப்பொழிவுக்கு மத்தியில் விளையாடியும் மகிழ்ந்தது.

இந்நிலையில், குட்டி யானை ஒன்று குட்டையில் குளித்தும், நிலத்தில் புரண்டும் விளையாடிய காட்சி காண்போரை நெழ்ச்சியில் ஆழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments