தீரன் பட பாணி கொலை - கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
சீர்காழியில் தீரன் பட பாணியில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொலை - கொள்ளையை அரங்கேற்றிய 3 பேர் கைது
கொள்ளையர்களை பிடித்த பொதுமக்கள்
சீர்காழியில் தீரன் பட பாணியில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொலை - கொள்ளையை அரங்கேற்றிய 3 பேர் கைது
நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு தப்பிய வட மாநில கொள்ளையர்கள் 3 பேர் சிக்கினர்
கொள்ளை அடித்த 15 கிலோ தங்கத்துடன் கிராமம் ஒன்றில் பதுங்கியிருந்தவர்களை பொதுமக்களே சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த காட்சி வெளியானது
Comments