சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் 3ந் தேதி சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்ப உள்ளதாக தகவல்

0 4163
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் 3ந் தேதி சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்ப உள்ளதாக தகவல்

3ந் தேதி சென்னை திரும்ப திட்டம்

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் 3ந் தேதி சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்ப உள்ளதாக தகவல்

சிறை தண்டனை இன்று முடிந்தாலும் தொடர்ந்து பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற திட்டம் என தகவல்

சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டதும் சசிகலா பெங்களூரில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்

பிப்ரவரி 3ந் தேதி அண்ணா நினைவு நாள் என்பதால் அன்றைய தினம் சசிகலா சென்னை திரும்ப உள்ளதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments