சென்னை: ஆதரவற்றோர் இல்லத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை

0 1858
சென்னை வியாசர்பாடி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்குள்ள சிறுமி ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

சென்னை வியாசர்பாடி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்குள்ள சிறுமி ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

1098 எண்ணுக்கு சிறுமி கொடுத்த புகாரையடுத்து, அங்கு சென்ற போலீசார், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆதரவற்றோர் இல்ல உரிமையாளரை போலீசார் தேடிவருகின்றனர்.

உரிமையாளரின் மகன் மற்றும் சகோதரரை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments