நெருக்கடி நிலை நீங்க 5 ஆண்டுகள் ஆகும் -சிங்கப்பூர் அமைச்சர் பேச்சு

0 1802
சிங்கப்பூரில் கொரோனா தொடர்பான நெருக்கடி நிலை நீங்குவதற்கு இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா தொடர்பான நெருக்கடி நிலை நீங்குவதற்கு இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கொரோனாவுக்கு பிந்தைய உலகம் எப்படி இருக்கும் என ஒருவராலும் கணிக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் நடப்பாண்டு முழுவதும் தொடரும் எனக் குறிப்பிட்ட லாரன்ஸ் வாங், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பது எளிதாகவோ, விரைவாகவோ இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments