இங்கிலாந்தில் சாம்பல் அணில்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு

0 1313
இங்கிலாந்தில் சாம்பல் அணில்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இங்கிலாந்தில் சாம்பல் அணில்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் லார்ட் கோல்டுஸ்மித், அணில்களால் காடுகளில் ஏற்படும் இழப்பு, ஒன்று புள்ளி 8 பில்லியன் பவுண்டாக இருப்பதாகக் கூறினார்.

எனவே அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறிய அவர், சாம்பல் அணில்களுக்கு உணவளிக்கும் பெட்டிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மூலம் அணில்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கோல்டுஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments