சுதா கொங்கரா இயக்கி சூர்யா நடித்த சூரரைப்போற்று ஆஸ்கருக்கு போட்டி

0 6266
நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்காக அனுப்பப்பட உள்ளது.

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்காக அனுப்பப்பட உள்ளது.

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் பிற பிரிவுகளில் பொது பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதுகளுக்கு சூரரைப் போற்று திரைப்படம் இணைந்துள்ளது.

மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் மற்றும் மலையாளத் திரைப்படமான ஜல்லிக்கட்டு ஆகிய நான்கு இந்திய படங்கள் மட்டுமே இதுவரை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments