சிக்கினான் சீரியல் கில்லர்..! அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்தவன் கைது

அடுத்தடுத்து 21 பெண்களை கொலைகளை செய்து தலைமறைவாக இருந்த ராமுலு என்ற சீரியல் கொலைகாரனை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்தடுத்து 21 பெண்களை கொலைகளை செய்து தலைமறைவாக இருந்த ராமுலு என்ற சீரியல் கொலைகாரனை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் பணம் நகைக்காக 16 கொலைகளை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இதர கொலைகள் சொத்துக்காக ராமுலு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காணாமல் போன இரண்டு பெண்களைக் குறித்து புகார் பெற்று விசாரணையைத் தொடங்கிய போலீசார் காணாமல் போன மேலும் பல பெண்களின் பட்டியலைத் தயாரித்தனர். அப்போது 21 பேரை ராமுலு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments