9 நாடுகளுக்கு 60லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா.வில் இந்தியா தகவல்

0 1686
'ஒன்பது நாடுகளுக்கு, 60 லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக, ஐ.நா. சபையில், இந்தியா தெரிவித்துள்ளது.

'ஒன்பது நாடுகளுக்கு, 60 லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக, ஐ.நா. சபையில், இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் நாகராஜ் நாயுடு, உலகிலேயே அதிகளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது என்றார்.

கொரோனாவுக்கு எதிராக, இந்தியா தயாரித்துள்ள 2 தடுப்பு மருந்துகளும், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments