"இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெறும் ஒரே நாடு இந்தியா"வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக உயரும்-IMF

0 5260
2021 - 2022ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 11 புள்ளி 5 விழுக்காடாக உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

2021 - 2022ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 11 புள்ளி 5 விழுக்காடாக உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி விகிதத்தை எட்டக் கூடிய ஒரே நாடு இந்தியாவாக இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியை எட்டும் நாடுகளில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments