ஏப்ரல் மாதமே சட்டமன்ற தேர்தல் வரும் சூழல் நிலவுகிறது - மு.க.ஸ்டாலின்

0 12232

ரும் ஏப்ரல் மாதத்திலேயே சட்டமன்ற தேர்தல் வரும் சூழல் நிலவுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்த ஸ்டாலின் பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 106 வயதான மூதாட்டி பாப்பம்மாளை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளிடையே அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments