குடியரசு தின விழா வரலாற்றில் முதன்முறையாக போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்த பாவனா காந்த்

0 4340

குடியரசு தின விழா வரலாற்றில் முதன்முறையாக விமானப் படையின் போர் விமானத்தை பாவனா காந்த் என்ற பெண் விமானி இயக்கி சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில், இந்தியாவின் பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், 2016-ல் இந்திய விமானப்படையின் போர் விமானியாக பொறுப்பேற்ற பாவனா காந்த் குடியரசு தின அணிவகுப்பிலும் போர் விமானத்தை இயக்கி சாகசம் செய்தார். குடியரசு தின அணிவகுப்பில் ரபேல், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களும் சாகசத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments