வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வு, தேசபக்தி முழக்கங்களுக்கு நடுவே அரங்கேறிய உற்சாக நிகழ்வு

பஞ்சாப் அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வில் இருநாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கொடிகள் இறக்கும் நிகழ்ச்சி அட்டாரி-வாகாவில் தினசரி நடக்கும். அப்போது நடைபெறும் இருநாட்டு வீரர்களின் அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடுவார்கள். நாட்டின் 72வது குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கொடியிறக்கும் நிகழ்வை பார்வையிட குறைவான நபர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தேசபக்தி முழக்கங்களுக்கு நடுவே உற்சாகமாக கொடியிறக்கும் நிகழ்வு அரங்கேறியது.
Comments