கேப்டவுனில் ஒற்றுமையை வலியுறுத்தி இரண்டு கைகள் ஒன்றிணைந்தவாறு வரையப்பட்ட அழகிய ஓவியம்

0 1255
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் ஒற்றுமைக்காக வரையப்பட்ட சுவர் ஓவியம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் ஒற்றுமைக்காக வரையப்பட்ட சுவர் ஓவியம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Beyond Walls என்ற தலைப்பில் தொடர்ந்து ஓவியம் வரைந்து வரும் ஓவிய கலைஞர் saype, ஒற்றுமைக்காக தான் மிகப்பெரிய மனித சங்கிலியை உருவாக்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஓவியத்தை உயர்ந்த கட்டிடத்தில் இருந்து பார்க்கும் போது இரண்டு கைகளை ஒன்றிணைத்து, ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments