தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு தீர்வு - உலக சுகாதார அமைப்பு

0 1208
உலகம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்தால் மட்டுமே தொற்றின் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர், Tedros Adhanom தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்தால் மட்டுமே தொற்றின் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர், Tedros Adhanom தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணக்கார நாடுகளில் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் தடுப்பூசி போடும் பணி சமநிலையாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்காவிட்டால் பொருளாதாரத்தில் மீண்டும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments