கென்யாவில் அழியும் தருவாயில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தின் இனத்தை மீட்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி

0 703

கென்யாவில் அழியும் தருவாயில் உள்ள வெள்ளை காண்டாமிருகத்தின் இனத்தை மீட்க விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகின் வடக்கு பகுதியில் வாழ்ந்த வெள்ளை காண்டாமிருகத்தின் இனம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்களும், பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்துள்ளன.

முன்னதாக இறந்த ஆண் காண்டாமிருகத்தின் உயிரனுக்களை சேமித்து வைத்துள்ள விஞ்ஞானிகள், பெண் காண்டாமிருகத்தின் கருமுட்டைகளை சேமித்து செயற்கை இனப்பெருக்க நுட்பங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments