நாடாளுமன்ற உணவகத்தில் உணவுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது ; விலை பட்டியலை வெளியிட்டது மக்களவை செயலகம்

நாடாளுமன்ற உணவகத்தில் எம்.பி.,களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உணவகத்தில் எம்.பி.,களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் வகைகள் மற்றும் அதன் விலை பட்டியலை மக்களவை செயலகம் நேற்று வெளியிட்டது.
அதில் புதிதாக உணவு வகைகள் சேர்க்கப்பட்டதோடு, விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் 10 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த உணவுகளின் விலை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு அசைவ பஃபே தாலி 700 ரூபாயும், விலங்கு புரதம் இல்லாத பஃபே தாலி 500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Comments