தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.
அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொருட்டு, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் 11 பேர் அடங்கிய குழு கடந்த நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.
இக்குழு ஏற்கனவே 4 முறை ஆலோசனை மேற்கொண்ட நிலையில், 5வது முறையாக இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசையில் ஈடுபட்டது.
கூட்டத்தின் போது, தேர்தல் அறிக்கையில் என்னென்ன புதிய திட்டங்களை சேர்க்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Comments