திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு

0 1902
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளொன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுமென தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா விதிமுறைகளின் படி 20 ஆயிரம் சிறப்பு தரிசன டோக்கன்கள் ஆன்லைனிலும் 10 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் நேரிலும் என நாளொன்றுக்கு 30 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது கொரோனா தடுப்பூசி மத்திய அரசால் வழங்கப்படுவதால் பக்தர்கள் அதிகமாக வருவதை கருத்தில் கொண்ட தேவஸ்தானம், இலவச தரிசன டோக்கன்களை மேலும் 10 ஆயிரம் அதிகரித்து தினசரி 20 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் என இனி மொத்தம் 40ஆயிரம் டோக்கன்கள் வழங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments