ரசிகரின் திருமணத்தில் நடிகர் சூர்யா தாலி எடுத்து கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல்

0 4298
நடிகர் சூர்யா தனது ரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா தனது ரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ அகரம் அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஹரி ராஜ் - பிரியா திருமணத்திற்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments