நாட்டின் 72வது குடியரசு தின விழா கொண்டாட்டம், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து..!

0 1487

நாடு முழுவதும் 72வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆவலாக இருந்ததாகவும், கொரோனா காரணமாக பங்கேற்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியா தனக்கு மிகவும் நெருக்கமான நாடு என்றும், இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்த இந்தாண்டு இறுதியில் இந்தியா வரவுள்ளதாகவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments