ஆஸ்திரேலியா சிட்னி நகரில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் போராட்டம்

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் போராட்டம்
ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரில் தடையை மீறி ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் தேசிய தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பூர்வக்குடி மக்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா காலத்தில் தடையை மீறி போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Comments