சீனப்படைகளால் கொல்லப்பட்ட கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது

0 1754
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. சீனப்படைகளுடன் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு மேமாதம் நடந்த மோதலின் போது அவர் உயிரிழந்தார்.

4வது பாராசூட் படையைச் சேர்ந்த சஞ்சீவ் குமாருக்கு கீர்த்தி சக்ரா விருது அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரில் உள்ள குப்வாரா பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் உயிரிழந்தார்.

எல்லைப் பாதுகாப்பில் நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த 5 வீரர்களுக்கு வீர் சக்ரா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments