தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்

0 1689
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்

ட்டமன்றத் தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதனை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு புதிய வாக்காளர்களுக்கு டிஜிட்டல் வாக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் தேர்தல் ஆணையம் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நியமித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments