575 ஐஸ்குச்சிகளை வைத்து மூவர்ணக் கொடியை உருவாக்கிய ஒடிசா கலைஞர்

ஒடிசாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 575 ஐஸ்கிரீம் குச்சிகளைக் கொண்டு தேசியக் கொடியை வடிவமைத்தார்.
நாட்டின் 72வது குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் அதனை இவர் உருவாக்கியுள்ளார்.
நான்கு நாட்களாக பில்வஜித் நாயக் என்ற கலைஞர் 15 அங்குலம் உயரமும் 29 அங்குலம் நீளமும் கொண்ட மூவர்ணக் கொடியை உருவாக்கினார்.
Comments