துபாயில் 148 கோடி ரூபாய் மதிப்பில் இந்து கோவில் கட்டப்பட உள்ளதாக தகவல்

0 1946
துபாயில் 148 கோடி ரூபாய் மதிப்பில் இந்து கோவில் கட்டப்பட உள்ளதாக தகவல்

துபாயில் 148 கோடி ரூபாய் மதிப்பில் இந்து கோவில் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜேபிள் அலி பகுதியில் சுமார் 25ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் இந்த கோயில் உருவாக்கப்பட உள்ளது.கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்த கோவிலின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 11 இந்து தெய்வங்களின் சிலைகள் பக்தர்களின் வழிபாட்டிற்காக உருவாக்கப்பட உள்ளன. அரேபிய பாணியில் கட்டப்பட்ட இந்த கோயில் அடுத்தாண்டு தீபாவளியையொட்டி திறக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments